mel

என் மேல் நினைவானவர் | En Mel Ninaivaanavar

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

1
என் மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அணைப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அணைப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

2
ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர்

ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

3
சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர்

சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்

என் இயேசுவே
என் இயேசுவே
என் இயேசுவே
இம்மானுவேல் நீரே

என் இயேசுவே
என் இயேசுவே
என் இயேசுவே
இம்மானுவேல் நீரே

என் மேல் நினைவானவர் | En Mel Ninaivaanavar | Davidsam Joyson | Giftson Durai | Johnsam Joyson

Don`t copy text!