விண்ணக மேகம் இறங்கணும் / Vinnaga Megam Iranganum
விண்ணக மேகம் இறங்கணும் / Vinnaga Megam Iranganum
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் எல்லா
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும்
1
இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் இராஜா
கண்கள் காண வேண்டும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் எல்லா
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும்
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
2
தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே இராஜா
சபைகள் கேட்கணுமே
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் எல்லா
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும்
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
3
ஆதி திருச்சபை அற்புதங்கள்
நடக்கணுமே எங்கள் சபைகளிலே
ஆதி திருச்சபை அற்புதங்கள்
நடக்கணுமே எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே இராஜா
முடவர் நடக்கணுமே
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் எல்லா
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும்
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
