meetparam

இயேசு எந்தன் மீட்பராம் / Yesu Endhan Meetparaam / Yesu Enthan Meetparaam / Yesu Enthan Meetparam

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்
பாவம் போக்கி ஜீவன் தரும்
தேவமைந்தனாம்

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்
பாவம் போக்கி ஜீவன் தரும்
தேவமைந்தனாம்

1
ஆடு நூறு கொண்ட மேய்ப்பன்
ஒன்றைக் காணாமல்
காடு மேடு தேடி ஆட்டைக்
கண்டு மகிழ்ந்தான்

ஆடு நூறு கொண்ட மேய்ப்பன்
ஒன்றைக் காணாமல்
காடு மேடு தேடி ஆட்டைக்
கண்டு மகிழ்ந்தான்

சான்றோர் நீதிமான்கள்
பாரில் பலபேர் ஆயினும்
பாவி ஒருவன் மீட்பு பெற்றால்
பரத்தில் களிப்பம்

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்
பாவம் போக்கி ஜீவன் தரும்
தேவமைந்தனாம்

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்

2.
பத்து காசு கொண்ட பெண்ணும்
ஒன்றை இழந்தாள்
சுத்தமாக வீட்டை கூட்டி
கண்டு களித்தாள்

பத்து காசு கொண்ட பெண்ணும்
ஒன்றை இழந்தாள்
சுத்தமாக வீட்டை கூட்டி
கண்டு களித்தாள்

தன்னை விட்டு தவறி செல்லும் மனுவை மீட்கவே
விண்ணை விட்டு வந்து மாண்டார் எந்தன் இயேசுவே

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்
பாவம் போக்கி ஜீவன் தரும்
தேவமைந்தனாம்

இயேசு எந்தன் மீட்பராம்
அவர் பேசும் தெய்வமாம்
பாவம் போக்கி ஜீவன் தரும்
தேவமைந்தனாம்

Don`t copy text!