கர்த்தரின் இரத்தத்தால் மீட்பைப் பெற்றேன் | Kartharin Rathathaal Meetpai Petren / Karththarin Raththaththaal Meetpai Petren
கர்த்தரின் இரத்தத்தால் மீட்பைப் பெற்றேன் | Kartharin Rathathaal Meetpai Petren / Karththarin Raththaththaal Meetpai Petren
கர்த்தரின் இரத்தத்தால் மீட்பைப் பெற்றேன்
மீட்பினைப் பெற்றதால் ஸ்தோத்தரிப்பேன்
பாவத்தின் சங்கிலிகள் நொறுங்க
மீட்பினைப் பெற்றேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
கர்த்தரின் இரத்தத்தால் மீட்பைப் பெற்றேன்
மீட்பினைப் பெற்றதால் ஸ்தோத்தரிப்பேன்
பாவத்தின் சங்கிலிகள் நொறுங்க
மீட்பினைப் பெற்றேன் நான் ஸ்தோத்தரிப்பேன்
மாபெரும் மாறுதலை
நான் என் வாழ்விலே
கண்டேன் களிப்பேன் கொண்டாடுவேன்
பாவத்தின் கட்டினின்று தேவன் விடுவித்தார்
ஓ ஓ ஓ பெரும் மாறுதலே

வாழ்வின் புதிதான பாதை
கண்டேன் நல் தேவாவியால்
உண்டென்னில் ஆவியின் கனிகள்
நிலைப்பேன் இயேசு திராட்சைச் செடியில்
நிலைப்பேன் அவரில் நல் அன்பு சந்தோஷம்
சமாதனம் சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிட்சமும் வல்லமை ஜெயமுண்டு
நிலைப்பேன் நான் திராட்சைச் செடியில்
வாழ்வின் புதிதான பாதை
கண்டேன் நல் தேவாவியால்
உண்டென்னில் ஆவியின் கனிகள்
நிலைப்பேன் இயேசு திராட்சைச் செடியில்
நிலைப்பேன் அவரில் நல் அன்பு சந்தோஷம்
சமாதனம் சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிட்சமும் வல்லமை ஜெயமுண்டு
நிலைப்பேன் நான் திராட்சைச் செடியில்
நிலைப்பேன் அவரில் நல் அன்பு சந்தோஷம்
சமாதனம் சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிட்சமும் வல்லமை ஜெயமுண்டு
நிலைப்பேன் நான் திராட்சைச் செடியில்
நிலைப்பேன் அவரில் நல் அன்பு சந்தோஷம்
சமாதனம் சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிட்சமும் வல்லமை ஜெயமுண்டு
நிலைப்பேன் நான் திராட்சைச் செடியில்
கர்த்தரின் இரத்தத்தால் மீட்பைப் பெற்றேன் | Kartharin Rathathaal Meetpai Petren / Karththarin Raththaththaal Meetpai Petren | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India