mcwin

தரிசனம் தந்தவரே | Dharisanam Thanthavarae / Dharisanam Thandhavarae / Tharisanam Thanthavarae /Tharisanam

1
தரிசனம் தந்தவரே
தடைகளை உடைத்தவரே
தரிசனம் தந்தவரே
தடைகளை உடைத்தவரே

விலகாத ஒளியே
உடன் வரும் நிழலே
தயை தந்து தாங்கினீரே

விலகாத ஒளியே
உடன் வரும் நிழலே
தயை தந்து தாங்கினீரே

பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே
பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே

கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே
கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே

2
வாழ்கையின் வழியானீரே
வழியெல்லாம் ஒளியானீரே
வாழ்கையின் வழியானீரே
வழியெல்லாம் ஒளியானீரே

திரைகடல் தேடல் திகட்டாத தேனே
நான் நம்பும்
திரைகடல் தேடல் திகட்டாத தேனே
நான் நம்பும் தெய்வமே

பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே
பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே

கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே
கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே

3
கலக்கத்தில் அணைத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
கலக்கத்தில் அணைத்தவரே
கண்ணீரை துடைத்தவரே

தெளிவே துணையே அருட்கொடை மருந்தே
என் அருமை பொக்கிஷமே
தெளிவே துணையே அருட்கொடை மருந்தே
என் அருமை பொக்கிஷமே

பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே
பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே

கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே
கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே

தரிசனம் தந்தவரே | Dharisanam Thanthavarae / Dharisanam Thandhavarae / Tharisanam Thanthavarae /Tharisanam Thandhavarae | Solomon Ponnupandian, Robert Roy, Pradeep McWin | Elisha Christopher | Solomon Ponnupandian

Don`t copy text!