mathram

யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா | Yaar Irundhal Enakkena Neer Maathram Podhum Appa / Yaar Irundhal Enakkena Neer Mathram Podhum Appaa

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா

எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே
எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே

விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
என் தகப்பனே தகப்பனே இயேசுவே
என் தகப்பனே தகப்பனே இயேசுவே

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா

1
தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும்முன் எனை குறித்து அறிந்தவரே
தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும்முன் எனை குறித்து அறிந்தவரே

உலகதோற்றமுதல் முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே எனை வரைந்த தெய்வம் நீரே
உலகதோற்றமுதல் முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே எனை வரைந்த தெய்வம் நீரே

விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
என் தகப்பனே தகப்பனே இயேசுவே
என் தகப்பனே தகப்பனே இயேசுவே

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா

2
உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடைந்தேனே
அழகும் இல்லாமல் உருவற்று போனேனே
உடைந்த மண்பாண்டம் வீதியிலே கிடைந்தேனே
அழகும் இல்லாமல் உருவற்று போனேனே

என்னை மீட்டுடெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சௌந்தரியமும் எனக்காக இழந்தவரே
என்னை மீட்டுடெடுக்க இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சௌந்தரியமும் எனக்காக இழந்தவரே

விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
என் தகப்பனே தகப்பனே இயேசுவே
என் தகப்பனே தகப்பனே இயேசுவே

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதும் அப்பா

3
துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே
துவக்கமும் முடிவும் எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும் எல்லாமே நீர் தானே

உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழியில்லப்பா
உமக்கு மறைவான சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே வாழ எனக்கு வழியில்லப்பா

விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப
விலகாத தேவ கிருப மாறாத தேவ கிருப

என் தகப்பனே தகப்பனே இயேசுவே
என் தகப்பனே தகப்பனே இயேசுவே

யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா | Yaar Irundhal Enakkena Neer Maathram Podhum Appa / Yaar Irundhal Enakkena Neer Mathram Podhum Appaa | L. Lucas Sekar | John Rohit | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!