maravadhavarae

மறவாதவரே | Maravathavarae / Maravadhavarae / Maravaathavarae / Maravaadhavarae

என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே
துணையாய் என்றும் அரணாய் நின்று பாதுகாப்பவரே
என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே
துணையாய் என்றும் அரணாய் நின்று பாதுகாப்பவரே

1
எத்தனை குறைவுகள் இருந்தும்
என்னை நீங்க தள்ளிடல
பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்
என்னை விட்டு விலகிடல

எத்தனை குறைவுகள் இருந்தும்
என்னை நீங்க தள்ளிடல
பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்
என்னை விட்டு விலகிடல

பாதுகாத்தீர் கண்ணுரங்காமல்
கண்மணி போல பாதுகாத்தீர்
தூக்கி சுமந்தீர் உம் கிருபையினால்
என் குறைகளை மறந்து பாட வைத்தீர்

என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே
துணையாய் என்றும் அரணாய் நின்று பாதுகாப்பவரே
என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே
துணையாய் என்றும் அரணாய் நின்று பாதுகாப்பவரே

2
அழுத்த போதும் புலம்பினபோதும்
என்ன தேடி வந்தீங்க
உம்மை நோக்கி கூப்பிடும்போதும்
கைபிடிச்சு நின்னீங்க

அழுத்த போதும் புலம்பினபோதும்
என்ன தேடி வந்தீங்க
உம்மை நோக்கி கூப்பிடும்போதும்
கைபிடிச்சு நின்னீங்க

ஆதரவானீர் காயங்களெல்லாம்
ஆற்றிட வந்த வைத்யரானீர்
நிரந்தரமானீர் உம் அன்பை தினமும்
ருசிக்க எனக்கு சொந்தமானீர்

என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே
துணையாய் என்றும் அரணாய் நின்று பாதுகாப்பவரே

என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே

மறவாதவரே | Maravathavarae / Maravadhavarae / Maravaathavarae / Maravaadhavarae | Stephen J Renswick, Joel Thomasraj, Rohith Fernandes, Clement David, Rachel Stephen, Shobi Ashika, Annuncia, Francene Robinson, Faith Robinson, Thamizvanan, Hephzibah Shalom, Beulah, Beniel, Kishore, Allwyn Judah, Hannah Martina, Livingston, Glory Prasanna, Gracy Pricilla, Sharon, Blessy, Shalini, Shyni, Mercy Suganthi | Stephen J Renswick | Stephen J Renswick

Don`t copy text!