maram

ஆபிஷேக ஒலிவ மரம் / Abishega Oliva Maram

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன் நான் உம்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர்

நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்

1
காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே என்னை
காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே

என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே நான் உம்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்

2
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே

மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
உலகமெங்கும் உமக்காய்
பலன் கொடுப்பேன்

மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் உமக்காய்
பலன் கொடுப்பேன்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன் நான் உம்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம்தான்
தாகம் தீர்க்கும் தண்ணீர்

நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் நான் உம்

ஆபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவன்

ஆபிஷேக ஒலிவ மரம் / Abishega Oliva Maram | G. V. Sritharan l Joseph Aldrin

ஆபிஷேக ஒலிவ மரம் / Abishega Oliva Maram | David Raja l Joseph Aldrin

Don`t copy text!