marakkapaduvathillai

மறக்கப்படுவதில்லை நான் / Marakkapaduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை
மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை

கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை

1
தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை

கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் உம்
கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர்

கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை
                                               
2
உள்ளங்கையிலே பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே
உள்ளங்கையிலே பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே

ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்

கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை

Don`t copy text!