manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும் | Ennai Manniyum Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்
தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்

ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

1
உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை
உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை

உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்
உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

2
உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்
உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்

நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்
நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்
தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்

ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்

என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

என்னை மன்னியும் என்னை மன்னியும் | Ennai Manniyum Ennai Manniyum | Philip Jeyaraj / IPA Church Kinathukadavu, IPA JEBA AALAYAM, Kinathukadavu, Coimbatore, Tamil Nadu, India | Lijo Felix

Don`t copy text!