மனம் திரும்பு இன்றே திரும்பு | Manam Thirumbu Indre Thirumbu
மனம் திரும்பு இன்றே திரும்பு | Manam Thirumbu Indre Thirumbu
காலங்களையும் நேரங்களையும்
வீணாக நீ கழித்திடாதே
ஜீவன் தந்த தேவனுக்கு
நேரம் இல்லை என்று சொல்லி விடாதே
காலங்களையும் நேரங்களையும்
வீணாக நீ கழித்திடாதே
ஜீவன் தந்த தேவனுக்கு
நேரம் இல்லை என்று சொல்லி விடாதே
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
1
Cell Phone பார்க்க நேரமிருக்கு
Selfie எடுக்க நேரமிருக்கு ஆமா
Cell Phone பார்க்க நேரமிருக்கு
Selfie எடுக்க நேரமிருக்கு
சிலுவை சுமந்து மீட்டவரை
தேடிட உனக்கு சிந்தை இல்லையோ
சிலுவை சுமந்து மீட்டவரை
தேடிட உனக்கு சிந்தை இல்லையோ
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
2
ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு
உண்ட மயக்கம் என்றும் உண்டு
ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு
உண்ட மயக்கம் daily உண்டு
Sunday மட்டும் இயேசு போதுமோ
Monday ஆனா உலகம் வேண்டுமோ தம்பி
Sunday மட்டும் இயேசு போதுமோ
Monday ஆனா உலகம் வேண்டுமோ
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
3
சொந்த வீடு கட்ட பணம் இருக்கு
இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு
சொந்த வீடு கட்ட பணம் இருக்கு
இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு
ஆஸ்திகளாலே கர்த்தருக்கு
ஊழியம் செய்திட மனம் இல்லையோ
ஆஸ்திகளாலே கர்த்தருக்கு
ஊழியம் செய்திட மனம் இல்லையோ
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
4
Make-Up போடும் My Dear Sister
அழகாய் Dress பண்ணும் My Dear Brother
Make-Up போடும் My Dear Sister
அழகாய் Dress பண்ணும் My Dear Brother
உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை
கண்டும் காணாமல் இருப்பது ஏன்
உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை
கண்டும் காணாமல் இருப்பது ஏன்
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
5
Cricket பார்க்கும் கிறிஸ்தவனே
கிருபையின் காலத்தை வீணாக்காதே
Cricket பார்க்கும் கிறிஸ்தவனே
கிருபையின் காலத்தை வீணாக்காதே
சண்டை போடும் கிறிஸ்தவனே
சத்திய வேதம் மறந்திடாதே
சண்டை போடும் கிறிஸ்தவனே
சத்திய வேதம் மறந்திடாதே
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
6
பட்டம் பதவி ஆசை பெருகுது
HOLY LIFE காலியாகுது
பட்டம் பதவி ஆசை பெருகுது
HOLY LIFE காலியாகுது
நூதன போதனை கவர்ந்திழுக்குது
ஆதி அன்பு பறிபோகுது
நூதன போதனை கவர்ந்திழுக்குது
ஆதி அன்பு பறிபோகுது
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
7
புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ
சும்மா சுற்றுலா நியாயமாகுமோ அண்ணே
புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ
சும்மா சுற்றுலா நியாயமாகுமோ
சினிமா சீரியல் தகுதியாகுமோ
சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ அக்கா
சினிமா சீரியல் தகுதியாகுமோ
சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
8
நற்செய்தி அறிவிக்கும் காலமிது
ஆத்தும அறுவடை நேரமிது
நற்செய்தி அறிவிக்கும் காலமிது
ஆத்தும அறுவடை நேரமிது
இயேசு வருகின்றார் ஆயத்தப்படு
நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு சபையே
இயேசு வருகின்றார் ஆயத்தப்படு
நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
மனம் திரும்பு இன்றே திரும்பு
9
எழுப்புதல் காலம் வந்துவிட்டது
தேசங்கள் இயேசுவை அறியப்போகுது
எழுப்புதல் காலம் வந்துவிட்டது
தேசங்கள் இயேசுவை அறியப்போகுது
இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே
எழுந்து எரிந்து ஒளி வீசிடு
இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே
எழுந்து எரிந்து ஒளி வீசிடு
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்புவோம் இன்றே திரும்புவோம்
மனம் திரும்பு இன்றே திரும்பு | Manam Thirumbu Indre Thirumbu | R. Reegan Gomez | Stephen Sanders | R. Reegan Gomez