mana

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே / Saandhamum Mana Thaalmaiyum Ulla Eyesuve / Sandhamum Mana Thaalmaiyum Ulla Eyesuve

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே / Saandhamum Mana Thaalmaiyum Ulla Eyesuve / Sandhamum Mana Thaalmaiyum Ulla Eyesuve / Saanthamum Mana Thaalmaiyum Ulla Eyesuve / Santhamum Mana Thaalmaiyum Ulla Eyesuve / Saandhamum Mana Thaalmaiyum Ulla Yesuve / Sandhamum Mana Thaalmaiyum Ulla Yesuve / Saanthamum Mana Thaalmaiyum Ulla Yesuve / Santhamum Mana Thaalmaiyum Ulla Yesuve

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே
சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

நின் தாழ்மையைக் கற்றுத் தாரும்
உம்மைப் போல நான் உலகில் வாழ
நின் தாழ்மையைக் கற்றுத் தாரும்
உம்மைப் போல நான் உலகில் வாழ

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

1
ஆவியில் எளிமை ஆட்கொள்ளவே துயரம் எண்ணில் தாரும்
நீதியின் மேல் பசி தாகம் நிரந்தர மாக்கும்

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

2
அகந்தை இல்லா பெருவாழ்வை அடிமை நாடுகின்றேன்
அனுதினமும் நொறுங்கிடவே ஆவி எண்ணில் ஊற்றும்

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

3
புழுதில் முகத்தை நான் பதித்து உம் வழி கண்டிடவே
மோசேப் போல என்னை மாற்றும் சாந்தம் அடைந்திடுவேன்

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

4
உள்ளம் உடைந்து தாவீதைப் போல் உண்மை ஏற்றுக்கொள்ள
புறாவைப் போல் என்னை மாற்றும் கபடம் இல்லாமலே

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

நின் தாழ்மையைக் கற்றுத் தாரும்
உம்மைப் போல நான் உலகில் வாழ
நின் தாழ்மையைக் கற்றுத் தாரும்
உம்மைப் போல நான் உலகில் வாழ

சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவே

Don`t copy text!