தேவ மைந்தனே | Deva Maindhane / Deva Myndhane / Deva Maindhanae / Deva Myndhanae
தேவ மைந்தனே | Deva Maindhane / Deva Myndhane / Deva Maindhanae / Deva Myndhanae
திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே
திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே
உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே
உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
1
வாடி போன செடியை போல்
தேடி வந்து அழுதேனே
நீரூற்றி என்னை காத்து
வேர் பிடிக்க வைத்தீரே
தனிமரமாக என்னை விட்டு
கலங்கடித்து போனாலும்
வளமாக வாழ வைத்து
கலங்காமல் காத்தீரே
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
2
அதமானேன் என்ற போது
கர்த்தர் கரத்தினால் தொட்டாரே
கரங்கள் என்னை தொட்டதாலே
வல்லமை வரங்கள் பெற்றேனே
அசுத்த உதடாயிருந்தேனே
அக்கினி நெருப்பினால் தொட்டாரே
அக்கினி நெருப்பு என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை புதிதாய் மாறிற்றே
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
திருப்பாதம் தேடும் போது திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் போது மெய்யன்பு கிடைத்ததே
உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே
உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன்
உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன்
உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன்
உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன்
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
தேவ மைந்தனே | Deva Maindhane / Deva Myndhane / Deva Maindhanae / Deva Myndhanae | Daniel Jawahar