magizhaseidhar

என்னை மகிழச்செய்தார் இயேசு | Ennai Magizhaseidhar Yesu / Ennai Magilaseidhar Yesu

என்னை மகிழச்செய்தார் இயேசு | Ennai Magizhaseidhar Yesu / Ennai Magilaseidhar Yesu / Ennai Magizhachcheidhar Yesu / Ennai Magilachcheidhar Yesu / Ennai Magizhaseidhaar Yesu / Ennai Magilaseidhaar Yesu / Ennai Magizhachcheidhaar Yesu / Ennai Magilachcheidhaar Yesu

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்

அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே

அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்

1
வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர் இந்த
வானமும் பூமியும் படைத்தவர்
வாக்கு மாறாதவர்

சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்
சொன்னதை இன்றே செய்திடுவார்
சிறப்பாய் நடத்திடுவார்

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்

2
வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர் இயேசு
வெண்கல கதவினை உடைத்தவர்
தாழ்ப்பாளை முறித்தவர்

சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்
சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
விடுதலை அளித்திடுவார்

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்

என்னை மகிழச்செய்தார் இயேசு | Ennai Magizhaseidhar Yesu / Ennai Magilaseidhar Yesu / Ennai Magizhachcheidhar Yesu / Ennai Magilachcheidhar Yesu / Ennai Magizhaseidhaar Yesu / Ennai Magilaseidhaar Yesu / Ennai Magizhachcheidhaar Yesu / Ennai Magilachcheidhaar Yesu | Prem Kumar, S.Ebenezer, Ben Samuel | Amos Kumar

Don`t copy text!