என் மகனே என் மகளே | En Maganae En Magalae / En Magane En Magale
என் மகனே என் மகளே | En Maganae En Magalae / En Magane En Magale
என் மகனே என் மகளே
சுகமாய் இருந்திடுவாய்
உன் ஆத்துமா வாழ்வது போல்
அனைத்திலும் வாழ்ந்திடுவாய்
என் மகனே என் மகளே
சுகமாய் இருந்திடுவாய்
உன் ஆத்துமா வாழ்வது போல்
அனைத்திலும் வாழ்ந்திடுவாய்
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
1
உன்னதர் வழியில் நீ நடந்து
உண்மையின் சாட்சியைக் காத்துக் கொள்ளு
உன்னதர் வழியில் நீ நடந்து
உண்மையின் சாட்சியைக் காத்துக் கொள்ளு
நீ செய்யும் வேலைகளில் இயேசு கூட இருப்பார்
நீ செய்யும் வேலைகளில் இயேசு கூட இருப்பார்
நீ என்றென்றும் ஜெயம் பெறுவாய்
நீ என்றென்றும் ஜெயம் பெறுவாய்
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
2
நல்லவர் வார்த்தையில் நீ நடந்து
நன்மையின் சாட்சியைக் காத்துக் கொள்ளு
நல்லவர் வார்த்தையில் நீ நடந்து
நன்மையின் சாட்சியைக் காத்துக் கொள்ளு
நீ செய்யும் ஊழியத்தில் இயேசு முன் செல்லுவார்
நீ செய்யும் ஊழியத்தில் இயேசு முன் செல்லுவார்
நீ என்றென்றும் பெயர் பெறுவாய்
நீ என்றென்றும் பெயர் பெறுவாய்
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
என் மகனே என் மகளே
சுகமாய் இருந்திடுவாய்
உன் ஆத்துமா வாழ்வது போல்
அனைத்திலும் வாழ்ந்திடுவாய்
என் மகனே என் மகளே
சுகமாய் இருந்திடுவாய்
உன் ஆத்துமா வாழ்வது போல்
அனைத்திலும் வாழ்ந்திடுவாய்
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
அலே அல்லேலூயா
என் மகனே என் மகளே | En Maganae En Magalae / En Magane En Magale | S.G.Rajaguru Isaac | P. Stephen Rajesh
