என்னை தேடி வந்த மாநேசரே / Ennai Thedi Vandha Maa Nesare / Ennai Thedi Vandha Ma Nesare / Ennai Thedi Vandha Maa Nesarae
என்னை தேடி வந்த மாநேசரே / Ennai Thedi Vandha Maa Nesare / Ennai Thedi Vandha Ma Nesare / Ennai Thedi Vandha Maa Nesarae
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னை காண்பவரே
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
1
மாறாத அன்பாலே என்னை
நீர் இழுத்துக்கொண்டீர்
மாறாத அன்பாலே என்னை
நீர் இழுத்துக்கொண்டீர்
தூரம் போன சோரப்பிள்ளை என்று
என்னை நீர் தள்ளவில்லை
தூரம் போன சோரப்பிள்ளை என்று
என்னை நீர் தள்ளவில்லை
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
2
என்னையும் கண்ணோக்கி என்
எளிமையில் உயர்த்தினீரே
என்னையும் கண்ணோக்கி என்
எளிமையில் உயர்த்தினீரே
உந்தன் கண்களில் தயவு கிடைக்க
என்னில் நீர் என்ன கண்டீர்
உந்தன் கண்களில் தயவு கிடைக்க
என்னில் நீர் என்ன கண்டீர்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
