மகிமை நிறைந்தவரே / Magimai Niraindhavarae / Magimai Nirainthavarae
மகிமை நிறைந்தவரே / Magimai Niraindhavarae / Magimai Nirainthavarae
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
1
ஆதி முதலாய் உந்தன் அன்பை
அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா
ஆதி முதலாய் உந்தன் அன்பை
அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா
கனமும் மகிமையும் நிறைந்தவரே
உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்
கனமும் மகிமையும் நிறைந்தவரே
உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
2
வேடன் வைத்த கண்ணிக்கும்
நீரே என்னை தப்புவித்தீர்
வேடன் வைத்த கண்ணிக்கும்
நீரே என்னை தப்புவித்தீர்
சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
நீரே என்னை காக்கின்றீர்
சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
நீரே என்னை காக்கின்றீர்
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
3
எண்ணில் அடங்கா நன்மைகளை
எந்தன் வாழ்வில் செய்தவரே
எண்ணில் அடங்கா நன்மைகளை
எந்தன் வாழ்வில் செய்தவரே
இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
சிறந்த நாமம் இல்லையப்பா
இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
சிறந்த நாமம் இல்லையப்பா
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்
தூயவரே உம்மை துதித்திடுவேன்
மகிமை நிறைந்தவரே / Magimai Niraindhavarae / Magimai Nirainthavarae | Bobby Leonard | Jerushan Amos
