leela

அவர் அவர்தானே கர்த்தர் | Avar Avarthanae Karthar / Avar Avarthanae Karththar / Avar Avarthaanae Karthar / Avar Avarthaanae Karththar

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

1
வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரத்தில் ஆறுகளையும்
வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரத்தில் ஆறுகளையும்

உண்டாக்கின கர்த்தர்
உண்டாக்கின கர்த்தர்

அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

2
சமுத்திரத்தில் வழிகளையும்
தண்ணீரின் மேல் பாதைகளையும்
சமுத்திரத்தில் வழிகளையும்
தண்ணீரின் மேல் பாதைகளையும்

உண்டாக்கின கர்த்தர்
உண்டாக்கின கர்த்தர்

அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

3
பயப்படேனே நீர் துணைநிற்ப்பதால்
திகைத்திடேனே சகாயம் செய்வதால்
பயப்படேனே நீர் துணைநிற்ப்பதால்
திகைத்திடேனே சகாயம் செய்வதால்

நீரே நீர்தானே கர்த்தர்
நீரே நீர்தானே கர்த்தர்
நீரே நீர்தானே கர்த்தர்
நீரே நீர்தானே கர்த்தர்

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே
யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

அவர் அவர்தானே கர்த்தர் | Avar Avarthanae Karthar / Avar Avarthanae Karththar / Avar Avarthaanae Karthar / Avar Avarthaanae Karththar | Ben Samuel, Joel Thomasraj | Joel Thomasraj | Antony Leela Sekar

Don`t copy text!