சிங்கார பாலனே / Singaara Paalane / Singara Paalane / Singaara Paalanae / Singara Paalanae
சிங்கார பாலனே / Singaara Paalane / Singara Paalane / Singaara Paalanae / Singara Paalanae
சிங்கார பாலனே ஆ ரா ரோ
சிவந்த பட்டு ரோஜா ஆ ரா ரோ
சிங்கார பாலனே ஆ ரா ரோ
சிவந்த பட்டு ரோஜா ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
1
தங்க தொட்டில் இல்லையே
அங்கு தாதியர் கூட இல்லையே
தங்க தொட்டில் இல்லையே
அங்கு தாதியர் கூட இல்லையே
பஞ்சணை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பணிப்படா மலரே ஆ ரா ரோ
பஞ்சணை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பணிப்படா மலரே ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
2
மாட்டு தொழுவத்திலே
அங்கு மாப்பாணி சாரலிலே
மாட்டு தொழுவத்திலே
அங்கு மாப்பாணி சாரலிலே
மேன்மையை வெறுத்து
தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ ரே ரே
மேன்மையை வெறுத்து
தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ ரே ரே
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
சிங்கார பாலனே ஆ ரா ரோ
சிவந்த பட்டு ரோஜா ஆ ரா ரோ
சிங்கார பாலனே ஆ ரா ரோ
சிவந்த பட்டு ரோஜா ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
தேவகுமாரனே ஆ ரா ரோ
மனித குமாரனே ஆ ரா ரோ
சிங்கார பாலனே / Singaara Paalane / Singara Paalane / Singaara Paalanae / Singara Paalanae | Anita Kingsly | John Lazarus