kuwait

கன்மலையின் மறைவில் / Kanmalayin Maraivil

கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்

கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே

1
சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது
சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது

அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
செய்து முடிப்பவரே

கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்

கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே

2
நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர்
நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
காகத்தை கவனி என்றீர்

ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இறங்கி பதில் அழித்தீர்
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
இறங்கி பதில் அழித்தீர்

கன்மலையின் மறைவில்
உள்ளங்கையின் நடுவில்

கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே
கண்களின் கருவிழிகளை போல்
இம்மட்டும் காத்தீரே

கன்மலையின் மறைவில் / Kanmalayin Maraivil | Anita Sangeetha Kingsly | John Lazarus | Isaac D

கன்மலையின் மறைவில் / Kanmalayin Maraivil | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait

கன்மலையின் மறைவில் / Kanmalayin Maraivil

கன்மலையின் மறைவில் / Kanmalayin Maraivil | Anita Sangeetha Kingsly | John Lazarus | Isaac D

Don`t copy text!