எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர் | Enakku Kurithathai Niraivetrum En Karthar Nallavar / Enakku Kuriththathai Niraivetrum En Karththar Nallavar
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர் | Enakku Kurithathai Niraivetrum En Karthar Nallavar / Enakku Kuriththathai Niraivetrum En Karththar Nallavar
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
1
தடையான காரியங்கள் வந்தாலும்
தடைகளைத் தகர்க்கும் தேவன் என் பட்சம்
தடையான காரியங்கள் வந்தாலும்
தடைகளைத் தகர்க்கும் தேவன் என் பட்சம்
என் தேவனால் மதிலைத் தாண்டிடுவேன்
என் தேவனால் மதிலைத் தாண்டிடுவேன்
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
2
கூடாத காரியங்கள் வந்தாலும்
முடித்துக் கொடுக்கும் தேவன் என் பட்சம்
முடியாத காரியங்கள் வந்தாலும்
முடித்துக் கொடுக்கும் தேவன் என் பட்சம்
என் தேவனால் எல்லாம் கூடுமே
என் தேவனால் எல்லாம் கூடுமே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
3
எனக்கெதிராக யுத்தம் வந்தாலும்
வெற்றி தரும் தேவன் என் பட்சம்
எனக்கெதிராக யுத்தம் வந்தாலும்
வெற்றி தரும் தேவன் என் பட்சம்
என் தேவனால் ஜெயம் எடுப்பேனே
என் தேவனால் ஜெயம் எடுப்பேனே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர்
எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றும் என் கர்த்தர் நல்லவர் | Enakku Kurithathai Niraivetrum En Karthar Nallavar / Enakku Kuriththathai Niraivetrum En Karththar Nallavar | Trinita Robinson | Christina Robinson / Jesus Meets Ministries, Avadi, Chennai, India