kovilpatti

தெய்வ பயமே | Dheiva Bayame / Dheiva Bayamae

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு
தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

அலங்கரிப்போம் தேவ பக்தியால்
ஜொலித்திடுவோம் தேவ சாயலாய்
அலங்கரிப்போம் தேவ பக்தியால்
ஜொலித்திடுவோம் தேவ சாயலாய்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

1
ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம்
ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

2
நீதிமான்களாகவே நம்மை மாற்றினார்
நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம்
நீதிமான்களாகவே நம்மை மாற்றினார்
நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

3
புத்தியுள்ள ஆராதனை செய்குவோம்
பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம்
புத்தியுள்ள ஆராதனை செய்குவோம்
பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

4
பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது
அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்
பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது
அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

5
திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும்
திவ்யசாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும்
திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும்
திவ்யசாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும்

தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு தேவன் விரும்பிடும் வாழ்வு

தெய்வ பயமே | Dheiva Bayamae / Dheiva Bayame | R. Reegan Gomez | Joel Thomasraj | R. Reegan Gomez / Jesus With Us Prayer House, Kovilpatti, Tuticorin, Tamil Nadu, India

Don`t copy text!