இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க | Ratchikkappatta Kootam Naanga / Ratchikkappatta Koottam Naanga
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க | Ratchikkappatta Kootam Naanga / Ratchikkappatta Koottam Naanga
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் ஓடுகிறோம்
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் வாழுகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் வாழுகிறோம்
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் வாழுகிறோம்
1
நிலையற்ற பூமியிலே
சத்தியத்தை விதைக்கின்றோம்
ஜீவன் தந்தவரை
அறிக்கை செய்கின்றோம்
நிலையான பரலோகத்தில்
பொக்கிஷத்தை சேர்க்கின்றோம்
இயேசுவின் கரங்களிலே
பலனை பெற்றுக்கொள்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2
உலகத்தின் பார்வையிலே
அற்பமாய் எண்ணப்பட்டோம்
உலகின் இராஜ்யத்திலே
ஓரம் கட்டப்பட்டோம்
இயேசுவின் பார்வையிலே
விலையேறப் பெற்றவர் நாங்க
இயேசுவின் ராஜ்யத்திலே
மதிப்பு மிக்கவர் நாங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
3
சோதனை வேதனைகள்
எதுவும் மேற்கொள்ளாது
கலக்கம் பயங்கள் எல்லாம்
நெருங்கவே முடியாது
இயேசுவின் நாமத்தினால்
சாத்தானை வென்றிடுவோம்
இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் தினம் செய்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் ஓடுகிறோம்
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க
இயேசுவுக்காய் வாழுகிறோம்
இரட்சிக்கப்பட்ட கூட்டம் நாங்க | Ratchikkappatta Kootam Naanga / Ratchikkappatta Koottam Naanga | Francis Xavier I / Preach the Truth Ministries, Bengaluru (Bangalore), Karnataka, India | AOm Team | Francis Xavier I / Preach the Truth Ministries, Bengaluru (Bangalore), Karnataka, India