kooda

உன்னோடு கூட இருந்து / Unnodu Kooda Irundhu / Unnodu Kooda Irunthu / Unnodu Kuda Irundhu / Unnodu Kuda Irunthu

உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்
உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன்

1
கோலை நீட்டு கடலை பிளப்பேன்
கோலை நீட்டு கடலை பிளப்பேன்

பார்வோனின் சேனைகள் கதி கலங்கும்
கதி கலங்கும்

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்
உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன்

2
சித்தம் உண்டு சுத்தம் ஆகு
சித்தம் உண்டு சுத்தம் ஆகு
சித்தம் உண்டு சுத்தம் ஆகு
சித்தம் உண்டு சுத்தம் ஆகு

என்று சொல்லி நான் சுகமாக்கினேன்
சுகமாக்கினேன்

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்
உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன்
3
அஞ்சப்பத்த இரண்டு மீன
அஞ்சப்பத்த இரண்டு மீன

ஐயாயிரம் பேருக்கு போஷித்தேனே
போஷித்தேனே

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்
இது கர்த்தர் செயல்

உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்
உன்னோடு கூட இருந்து நான் செய்யும்
காரியம் பயங்கரமாய் இருக்கும்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் நான்

உன்னோடு இருப்பேன்
எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன்

உன்னோடு கூட இருந்து / Unnodu Kooda Irundhu / Unnodu Kooda Irunthu / Unnodu Kuda Irundhu / Unnodu Kuda Irunthu | Leo Nelson

Don`t copy text!