உறைவிடமாய் தெரிந்து கொண்டு / Uraividamaai Therindhu Kondu / Uraividamai Therinthu Kondu
உறைவிடமாய் தெரிந்து கொண்டு / Uraividamaai Therindhu Kondu / Uraividamai Therinthu Kondu
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
1
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
2
உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
3
தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
4
பயனற்ற இருளின் செயல்களி வெறுக்கிறேன் அதை
செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்
பயனற்ற இருளின் செயல்களி வெறுக்கிறேன் அதை
செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
5
அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை
அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை தொடமாட்டேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
