kondavar

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு | Ennai Purinthu Kondavar / Ennai Purindhu Kondavar

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

1
கடல் நடுவில் சிக்கினாலும்
நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நடு சாலையில் நின்றாலும்
என்னை தேடி வந்தவர் இயேசு

கடல் நடுவில் சிக்கினாலும்
நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நடு சாலையில் நின்றாலும்
என்னை தேடி வந்தவர் இயேசு

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

2
செங்கடலை பிளந்து நடந்தீர்
யோர்தானை நடந்து பிளந்தீர்
எரிகோவை அக்கினியில் எரித்தீர்
கானான் கொண்டு சேர்த்தீர்

செங்கடலை பிளந்து நடந்தீர்
யோர்தானை நடந்து பிளந்தீர்
எரிகோவை அக்கினியில் எரித்தீர்
கானான் கொண்டு சேர்த்தீர்

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு | Ennai Purinthu Kondavar / Ennai Purindhu Kondavar | J. Mano John, Esther Rani | Samson Ramphony | J. Mano John

Don`t copy text!