kolar

இயேசு வருகிறார் | Yesu Varugiraar

இராஜாவாய் மணவாளன் இயேசு வருகிறார்
மணவாட்டியாய் அவரை சந்திக்க ஆயத்தமா
இராஜாவாய் மணவாளன் இயேசு வருகிறார்
மணவாட்டியாய் அவரை சந்திக்க ஆயத்தமா

இதோ நீதியுள்ள இராஜாவாய் அரசாளுவார்
அவர் இராஜ்ஜியம் என்றும் நிலைத்திருக்கும்
இதோ நீதியுள்ள இராஜாவாய் அரசாளுவார்
அவர் இராஜ்ஜியம் என்றும் நிலைத்திருக்கும்

இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடு
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடு

சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் சகலத்தையும் புதிதாக்குவார்
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் சகலத்தையும் புதிதாக்குவார்

அவர் சத்தியமும் உண்மையும் உள்ளவரே
அவர் வார்த்தையில் மாறாதவர்
அவர் சத்தியமும் உண்மையும் உள்ளவரே
அவர் வார்த்தையில் மாறாதவர்

இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடு
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடு

இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடு

இயேசு வருகிறார் | Yesu Varugiraar | Kavitha Melchy, Allwin Emerson & Paul Edison, JMFG Church Team (JM Full Gospel Church Team) | Paul Edison | Kavitha Melchy / JM Full Gospel Church (JMFG Church), Kolar Gold Fields, Kolar, Karnataka india

Don`t copy text!