kirubaiyal

கிருபையால் அழைத்தவரே / மகிமையால் உயர்த்தினீரே / Kirubaiyaal Azhaiththavarae / Kirubaiyal Azhaiththavarae

கிருபையால் அழைத்தவரே / மகிமையால் உயர்த்தினீரே / Kirubaiyaal Azhaiththavarae / Kirubaiyal Azhaiththavarae / Kirubaiyaal Azhaithavarae / Kirubaiyal Azhaithavarae / Magimaiyaal Uyarththineere / Magimaiyal Uyarththineere / Magimaiyaal Uyarthineere / Magimaiyal Uyarthineere / Kirubaiyaal Alaiththavarae / Kirubaiyal Alaiththavarae / Kirubaiyaal Alaithavarae / Kirubaiyal Alaithavarae / Magimaiyaal Uyarththineerae / Magimaiyal Uyarththineerae / Magimaiyaal Uyarthineerae / Magimaiyal Uyarthineerae

ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே
ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே
தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே
தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா

வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்

1
மறவேன் உந்தன் கிருபையை நான்
தருவேன் என்னை முழுவதுமாய்
றவேன் உந்தன் இரக்கத்தை நான்
தருவேன் என்னை முழுவதுமாய்

மீண்டும் மீண்டும் இடறி விழுந்தாலும் கரம் நீட்டி என்னையும் தூக்கினீரே
உங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும் கரங்களினால் என்னை மீட்டவரே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா

வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்

2
சிலுவை அன்பை பார்த்ததினால் பிழைத்து கொண்டேன் கிருபையினால்
ரத்தம் சிந்தி மீட்டதினால் நிலை நிற்கிறேன் கிருபையினால்

உங்க கூட எப்போதும் உறவாட ஆவியினால் என்னை நிரப்பிடுமே
உங்க கூட என்றென்றும் நடந்திட மகிமையினால் என்னை நிரப்பிடுமே

நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா

வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்
வாழ்நாள் முழுவதுமாய்

ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே
ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே
தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே
தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே

கிருபையால் அழைத்தவரே / மகிமையால் உயர்த்தினீரே / Kirubaiyaal Azhaiththavarae / Kirubaiyal Azhaiththavarae / Kirubaiyaal Azhaithavarae / Kirubaiyal Azhaithavarae / Magimaiyaal Uyarththineere / Magimaiyal Uyarththineere / Magimaiyaal Uyarthineere / Magimaiyal Uyarthineere / Kirubaiyaal Alaiththavarae / Kirubaiyal Alaiththavarae / Kirubaiyaal Alaithavarae / Kirubaiyal Alaithavarae / Magimaiyaal Uyarththineerae / Magimaiyal Uyarththineerae / Magimaiyaal Uyarthineerae / Magimaiyal Uyarthineerae | Andrew Dass

Don`t copy text!