kirubaiyaal

காத்தீரே கருணையால் சேர்த்தீரே உம் கிருபையால் / Kaaththeere Karunaiyaal Serththire Um Kirubaiyaal / Kaatheere Karunaiyaal Serthire Um Kirubaiyaal / Kaaththeerae Karunaiyaal Serththirae Um Kirubaiyaal / Kaatheerae Karunaiyaal Serthirae Um Kirubaiyaal / Kaatheeray Karunaiyaal Seirtheeray Um Kirubaiyaal

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

1
ஒளியிலுள்ள சுத்தர் கூட்டத்தில்
களிப்புடனே பாதம் சேர்த்திட
ஒளியிலுள்ள சுத்தர் கூட்டத்தில்
களிப்புடனே பாதம் சேர்த்திட

குழியின்று ஏற்றியே
கன்மலைமேல் நிறுத்தியே
புதிய கீதம் நாவில் பாடத்தந்தீரே
குழியின்று ஏற்றியே
கன்மலைமேல் நிறுத்தியே
புதிய கீதம் நாவில் பாடத்தந்தீரே

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

2
விக்கினங்கள் சூழ்ந்து வந்தாலும்
அக்கினியாய் கோட்டை சூழ்ந்தீரே
விக்கினங்கள் சூழ்ந்து வந்தாலும்
அக்கினியாய் கோட்டை சூழ்ந்தீரே

சிக்கிடாதே கால்களும்
கண்ணிகள் தெறித்திட
செட்டையின் கீழ் தஞ்சம் தந்தீரே

சிக்கிடாதே கால்களும்
கண்ணிகள் தெறித்திட
செட்டையின் கீழ் தஞ்சம் தந்தீரே

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

3
என் முகத்தைத் தேடுங்கள் என்றீர்
வன் செயல்கள் கண்டிடவே யான்
என் முகத்தைத் தேடுங்கள் என்றீர்
வன் செயல்கள் கண்டிடவே யான்

உம் முகத்தை தேடியோர்
தாமதமேயாயினும்
வெட்கப்பட்டு பின்னிடுவாரோ

உம் முகத்தை தேடியோர்
தாமதமேயாயினும்
வெட்கப்பட்டு பின்னிடுவாரோ

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

4
மண்ணுலகில் நீரே என் துணை
விண்ணுலகில் நீரே போதுமே
மண்ணுலகில் நீரே என் துணை
விண்ணுலகில் நீரே போதுமே

உம் ஆலோசணைத் தந்தே
உம் வழி நடத்தியே
மகிமையில் நீர் ஏற்றுகொள்வீரே
உம் ஆலோசணைத் தந்தே
உம் வழி நடத்தியே
மகிமையில் நீர் ஏற்றுகொள்வீரே

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

5
எக்காளம் தோனித்திடும் காணம்
அக்களிப்பாய் மாறிடும் ஷணம்
எக்காளம் தோனித்திடும் காணம்
அக்களிப்பாய் மாறிடும் ஷணம்

உம் முகம் காணும் நேரம்
உம்மைப் போல மாறியே
உம்முடன் நான் என்றும் வாழ்வேனே
உம் முகம் காணும் நேரம்
உம்மைப் போல மாறியே
உம்முடன் நான் என்றும் வாழ்வேனே

காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்
காத்தீரே கருணையால்
சேர்த்தீரே உம் கிருபையால்

என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்
என்றும் எந்தன் கன்மலை நீரே
எப்போது உம் சமூகம் சேருவேன்

Don`t copy text!