கிருபை கிருபை | Kirubai Kirubai
கிருபை கிருபை | Kirubai Kirubai
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
1
கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
2
பெலவீன நேரத்திலும் கிருபை
பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
பெலவீன நேரத்திலும் கிருபை என்னை
பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
என்னை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
3
தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை
கிருபை கிருபை | Kirubai Kirubai | Prabhu Isaac | Joel Thomasraj | Prabhu Isaac
