kingston

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன் / Nallavare Umakku Nandri Solgiren / Nallavare Umakku Nandri Solgiraen

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன் / Nallavare Umakku Nandri Solgiren / Nallavare Umakku Nandri Solgiraen / Nallavarae Umakku Nandri Solgiren / Nallavarae Umakku Nandri Solgiraen

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்

எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்
எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்

நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்

1
குப்பையிலே தெரிந்து கொண்டீர்
நன்றி சொல்கிறேன்
குழந்தையாய் மாற்றி விட்டீர்
நன்றி சொல்கிறேன்

குப்பையிலே தெரிந்து கொண்டீர்
நன்றி சொல்கிறேன்
குழந்தையாய் மாற்றி விட்டீர்
நன்றி சொல்கிறேன்

உயர்ந்தவரே உயர்ந்தவரே
உயிரோடு கலந்தவரே
உயர்ந்தவரே உயர்ந்தவரே
உயிரோடு கலந்தவரே

உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம்மை பாடுவேன்

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்

2
அழுக்கான என்னை அழைத்தீர்
நன்றி சொல்கிறேன்
அன்போடு அணைத்துக்கொண்டீர்
நன்றி சொல்கிறேன்

அழுக்கான என்னை அழைத்தீர்
நன்றி சொல்கிறேன்
அன்போடு அணைத்துக்கொண்டீர்
நன்றி சொல்கிறேன்

பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களை சுமந்தவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களை சுமந்தவரே

உயிர் தந்த இயேசு நாதா
உம்மைப்பாடுவேன்
உயிர் தந்த இயேசு நாதா
உம்மைப்பாடுவேன்

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்

எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்
எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்

நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் உமக்கு
நன்றி சொல்கிறேன்

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன் / Nallavare Umakku Nandri Solgiren / Nallavare Umakku Nandri Solgiraen / Nallavarae Umakku Nandri Solgiren / Nallavarae Umakku Nandri Solgiraen | Kingston Paul | John Nathanael

Don`t copy text!