நீர் உயிர்த்தெழுந்தீரே | Neer Uyirthelundheere / Neer Uyirththelundheere / Neer Uyirthelundheerae / Neer Uyirththelundheerae

நீர் உயிர்த்தெழுந்தீரே | Neer Uyirthelundheere / Neer Uyirththelundheere / Neer Uyirthelundheerae / Neer Uyirththelundheerae / Neer Uyirthezhundheere / Neer Uyirththezhundheere / Neer Uyirthezhundheerae / Neer Uyirththezhundheerae
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே

கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே இயேசுவே
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்

1
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்

நீர் என்னோடு இருப்பதால் நான் எல்லாமே செய்கிறேன்
நீர் என்னோடு இருப்பதால் நான் எல்லாமே செய்கிறேன்
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே இயேசுவே
2
உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன்

3
உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால் நான் எல்லாமே செய்கிறேன்
நீர் என்னோடு இருப்பதால் நான் எல்லாமே செய்கிறேன்
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்
என்னையும் உயிர்ப்பியும் பரிசுத்தப்படுத்திடும்

உம் கிருபையால் நிரப்பிடும் அபிஷேகம் ஊற்றிடும்
உம் கிருபையால் நிரப்பிடும் அக்கினி ஊற்றிடும்
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே இயேசுவே
நீர் உயிர்த்தெழுந்தீரே | Neer Uyirthelundheere / Neer Uyirththelundheere / Neer Uyirthelundheerae / Neer Uyirththelundheerae / Neer Uyirthezhundheere / Neer Uyirththezhundheere / Neer Uyirthezhundheerae / Neer Uyirththezhundheerae | Kingston Paul (Kingston Premkumar Paul / Kingston Premkumar P.) / Charis Blessing Ministries | John Nathanael