ketzi

புதிய காரியம் | Puthiya Kaariyam / Pudhiya Kaariyam

புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே
புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே

வனாந்திரம் வயல்வெளி ஆகும்
அவாந்திர வெளியில ஆறும்
வனாந்திரம் வயல்வெளி ஆகும்
அவாந்திர வெளியில ஆறும்

உண்டாக்குவேன் என்று சொன்னாரே
உண்டாக்குவேன் என்று சொன்னாரே

1
பட்சித்த வருஷத்தின் விளைச்சலை
இரட்டிப்பாய் திரும்ப உனக்கு தந்திடுவார்
பட்சித்த வருஷத்தின் விளைச்சலை
இரட்டிப்பாய் திரும்ப உனக்கு தந்திடுவார்

பாழானத பயிர் நிலமாய் மாற்றுவார்
சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்திடுவார்
பாழானத பயிர் நிலமாய் மாற்றுவார்
சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்திடுவார்

புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே

2
விழுந்து போன கூடாரத்த கட்டுவேன்
சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவேன்
விழுந்து போன கூடாரத்த கட்டுவேன்
சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவேன்

வாசல்களின் தாழ்ப்பாழை பலப்படுத்தி உன்
எல்லைகளை சமாதானம் ஆக்குவேன்
வாசல்களின் தாழ்ப்பாழை பலப்படுத்தி உன்
எல்லைகளை சமாதானம் ஆக்குவேன்

புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே

3
சிறியவன புழுதியில் இருந்து தூக்குவேன்
இராஜரீக அபிஷேகத்தால் நிரப்புவேன்
சிறியவன புழுதியில் இருந்து தூக்குவேன்
இராஜரீக அபிஷேகத்தால் நிரப்புவேன்

நீசனுக்கு முன்பாக நில்லாமல்
நீசனுக்கு முன்பாக நில்லாமல்
இராஜாவுக்கு முன்பாக நிறுத்துவேன்
இராஜாவுக்கு முன்பாக நிறுத்துவேன்

புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே
புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே

வனாந்திரம் வயல்வெளி ஆகும்
அவாந்திர வெளியில ஆறும்
வனாந்திரம் வயல்வெளி ஆகும்
அவாந்திர வெளியில ஆறும்

உண்டாக்குவேன் என்று சொன்னாரே
உண்டாக்குவேன் என்று சொன்னாரே

புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே
புதிய காரியம் செய்வேன் என்றாரே அது
இப்பொழுதே தோன்றும் என்றாரே

புதிய காரியம் | Puthiya Kaariyam / Pudhiya Kaariyam | S. Jane Samlin S. Joe Samuel | Robin | Rev. M. Samuel Jeyaraj, Ketzi Samuel

Don`t copy text!