kavidhaiyaal

கவிதையால் | Kavithaiyaal / Kavidhaiyaal

அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே

அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே
அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே

எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே

கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே

1
நிழலான ஆசை நிஜமானதே
கறையான நினைவு சுத்தமானதே
நிழலான ஆசை நிஜமானதே
கறையான நினைவு சுத்தமானதே

மறைவான பாவம் கரைந்தோடி போனதே
கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே

எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே

கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே

2
உம் அழகான சாயல் எனதானதே
நெஞ்சம் நிறைத்து உணர்வானதே
உம் அழகான சாயல் எனதானதே
நெஞ்சம் நிறைத்து உணர்வானதே

நிறைவான நோக்கம் பறந்தோடி வந்ததே
எனைத்தேடி கரம் கோர்த்த ஸ்நேகமே

எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே

கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே

கவிதையால் | Kavithaiyaal / Kavidhaiyaal | Paul N | Stephen J Renswick | Paul N

Don`t copy text!