kattuvome

எழும்பி காட்டுவோம் | Ezhumbi Kattuvome

எழும்பி காட்டுவோம் பலிகள் செலுத்துவோம்
துதியால் சிங்காசனம் சேர்ந்து காட்டுவோம்
தலைகள் நிமிரட்டும் கரங்கள் உயரட்டும்
இதயங்கள் பாடட்டும் நம் ராஜா வருகிறார்

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா
யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா

1
வல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர்
பெரியவர் மகத்துவர் பாத்திரரே
அற்புதர் அதிசயர் சமாதான பிரபு இவர்
வைத்தியர் ஆலோசனை தருபவரே

வல்லவர் நல்லவர் நன்மைகள் செய்பவர்
பெரியவர் மகத்துவர் பாத்திரரே
அற்புதர் அதிசயர் சமாதான பிரபு இவர்
வைத்தியர் ஆலோசனை தருபவரே

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா
யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா

2
நித்தியர் சத்தியர் வித்தகர் மத்தியர்
மீட்பவர் மேய்ப்பவர் ரட்சகரே
இருந்தவர் இருப்பவர் மறுபடி வ்ருபவர்
ஆண்டவர் ஆள்பவர் ஆறுதலே

நித்தியர் சத்தியர் வித்தகர் மத்தியர்
மீட்பவர் மேய்ப்பவர் ரட்சகரே
இருந்தவர் இருப்பவர் மறுபடி வ்ருபவர்
ஆண்டவர் ஆள்பவர் ஆறுதலே

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா
யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா

3
உன்னதர் உயர்ந்தவர் உத்தமர் சிறந்தவர்
உயிர்தவர் உலகத்தை வென்றவரே
சிநேகிதர் துணையாளர் விண்ணப்பத்தை கேட்பவர்
காண்பவர் காப்பவர் பரிசுத்தரே

உன்னதர் உயர்ந்தவர் உத்தமர் சிறந்தவர்
உயிர்தவர் உலகத்தை வென்றவரே
சிநேகிதர் துணையாளர் விண்ணப்பத்தை கேட்பவர்
காண்பவர் காப்பவர் பரிசுத்தரே

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா
யார் இந்த ராஜா மகிமையின் ராஜா மூன்றாம் நாள்
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா

எழும்பி காட்டுவோம் பலிகள் செலுத்துவோம்
துதியால் சிங்காசனம் சேர்ந்து காட்டுவோம்
தலைகள் நிமிரட்டும் கரங்கள் உயரட்டும்
இதயங்கள் பாடட்டும் நம் ராஜா வருகிறார்

யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா
யார் இந்த ராஜா மகிமையின் ராஜா
உயிரோடு எழுந்த இயேசுவே ராஜா

எழும்பி காட்டுவோம் | Ezhumbi Kattuvome | Alwyn Micaiah | Allen T. Onesimus| Alwyn Micaiah

Don`t copy text!