karththare

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே / Isravelin Raajaave En Devanaam Karththare / Isravelin Rajave En Devanam Karthare

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

1
திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய்

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

2
எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர்

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

3
என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன்

என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே / Isravelin Raajaave En Devanaam Karththare / Isravelin Rajave En Devanam Karthare | Isaac William

இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே / Isravelin Raajaave En Devanaam Karththare / Isravelin Rajave En Devanam Karthare | Isaac William

Don`t copy text!