karthavae

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே / Oru Vaarthai Sollum Karthave / Oru Vaarthai Sollum Karthavae / Oru Varthai Sollum Karthave

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம்  வார்த்தையிலே சுகம்
உம்  வார்த்தையிலே மதுரம்

உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1
மாராவின் தண்ணீர் எல்லாம்
மதுரமாக மாறிப்போகும்

கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே நீர்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம்  வார்த்தையிலே சுகம்
உம்  வார்த்தையிலே மதுரம்

உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

2
இருளான வாழ்க்கையெல்லாம்
ஒளியாக மாறிப்போகும்

கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே நீர்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம்  வார்த்தையிலே சுகம்
உம்  வார்த்தையிலே மதுரம்

உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

3
எரிக்கோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்

கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே நீர்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம்  வார்த்தையிலே சுகம்
உம்  வார்த்தையிலே மதுரம்

உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

4
வியாதிகள் வறுமை எல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்

கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே நீர்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம்  வார்த்தையிலே சுகம்
உம்  வார்த்தையிலே மதுரம்

உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே / Oru Vaarthai Sollum Karthave / Oru Vaarthai Sollum Karthavae / Oru Varthai Sollum Karthave | KS Wilson

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே / Oru Vaarthai Sollum Karthave / Oru Vaarthai Sollum Karthavae / Oru Varthai Sollum Karthave | Beulah Isaac / Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, India | K. S. Wilson

Don`t copy text!