கர்த்தருக்குள் களிகூர்ந்து / Karththarukul Kalikoorndhu / Kartharukul Kalikoorndhu / Karththarukkul Kalikoorndhu
கர்த்தருக்குள் களிகூர்ந்து / Karththarukul Kalikoorndhu / Kartharukul Kalikoorndhu / Karththarukkul Kalikoorndhu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே என்
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
அப்பாவுக்கு அப்பாவுக்கு
ஆனந்த பலி ஆனந்த பலி என்
அப்பாவுக்கு அப்பாவுக்கு
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
1
பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு இன்று
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு
எனவே
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
2
பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
எனவே
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
3
நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
எனவே
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
4
நேசக்கொடி என்மேலே பறக்குதையா
நேசக்கொடி என்மேலே பறக்குதையா
என் நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
என் நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
எனவே
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
5
கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு
கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு
எனவே
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
அப்பாவுக்கு அப்பாவுக்கு
ஆனந்த பலி ஆனந்த பலி என்
அப்பாவுக்கு அப்பாவுக்கு
ஆனந்த பலி ஆனந்த பலி
அப்பாவுக்கு அப்பாவுக்கு
ஆனந்த பலி ஆனந்த பலி என்
அப்பாவுக்கு அப்பாவுக்கு