karaththil

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் | Kartharin Karathil Irukkindren / Karththarin Karaththil Irukkindren

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் நான்
கிருபையின் மறைவில் இருக்கின்றேன்
கன்மலை வெடிப்பில் இருக்கின்றேன் நான்
சிலுவையின் நிழலில் இருக்கின்றேன்

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் நான்
கிருபையின் மறைவில் இருக்கின்றேன்
கன்மலை வெடிப்பில் இருக்கின்றேன் நான்
சிலுவையின் நிழலில் இருக்கின்றேன்

அசைக்கப்படுவதில்லை நான் தாழ்ச்சி அடைவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் கைவிடபடுவதில்லை

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் நான்
கிருபையின் மறைவில் இருக்கின்றேன்
கன்மலைமலை வெடிப்பில் இருக்கின்றேன் நான்
சிலுவையின் நிழலில் இருக்கின்றேன்

அசைக்கப்படுவதில்லை நான் தாழ்ச்சி அடைவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் கைவிடபடுவதில்லை
அசைக்கப்படுவதில்லை நான் தாழ்ச்சி அடைவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் கைவிடபடுவதில்லை

1
கர்த்தரே என்னை அழைத்தவர்
கர்த்தரே என்னை இரட்சித்தவர்
கர்த்தரே என்னை மீட்டவர்
கர்த்தரே என்னை சுமந்தவர்

கர்த்தரே என்னை அழைத்தவர்
கர்த்தரே என்னை இரட்சித்தவர்
கர்த்தரே என்னை மீட்டவர்
கர்த்தரே என்னை சுமந்தவர்

அல்லேலூயா பாடி கொண்டாடுவேன்
ஆனந்தமாய் போற்றுவேன்
அல்லேலூயா பாடி கொண்டாடுவேன்
ஆனந்தமாய் போற்றுவேன்

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் நான்
கிருபையின் மறைவில் இருக்கின்றேன்
கன்மலைமலை வெடிப்பில் இருக்கின்றேன் நான்
சிலுவையின் நிழலில் இருக்கின்றேன்

அசைக்கப்படுவதில்லை நான் தாழ்ச்சி அடைவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் கைவிடபடுவதில்லை

2
கர்த்தரின் கரத்தில் கிரீடமாய்
கர்த்தரின் கரத்தில் ராஜ முடியாய்
கர்த்தரின் கரத்தில் மகிமையாய்
கர்த்தரின் கரத்தில் அலங்காரமாய்

கர்த்தரின் கரத்தில் கிரீடமாய்
கர்த்தரின் கரத்தில் ராஜ முடியாய்
கர்த்தரின் கரத்தில் மகிமையாய்
கர்த்தரின் கரத்தில் அலங்காரமாய்

மணவாட்டி சபையே பாடிடு
மணவாளன் வருவான் மகிழ்ந்திடு
மணவாட்டி சபையே பாடிடு
மணவாளன் வருவான் மகிழ்ந்திடு

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் நான்
கிருபையின் மறைவில் இருக்கின்றேன்
கன்மலைமலை வெடிப்பில் இருக்கின்றேன் நான்
சிலுவையின் நிழலில் இருக்கின்றேன்

அசைக்கப்படுவதில்லை நான் தாழ்ச்சி அடைவதில்லை
சோர்ந்து போவதில்லை நான் கைவிடபடுவதில்லை

கர்த்தரின் கரத்தில் இருக்கின்றேன் | Kartharin Karathil Irukkindren / Karththarin Karaththil Irukkindren | K. S. Martin, Annie Martin | Joshua Flute Suresh

Don`t copy text!