kanneer

கண்ணீர் என்று மாறுமோ / Kanneer Endru Maarumo / Kanneer Endru Maarumo

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

1
இவ்வுலகில் எல்லாம் மாயையேத்
தேடின தோன்றும் நிலை இல்லையே
இவ்வுலகில் எல்லாம் மாயையேத்
தேடின தோன்றும் நிலை இல்லையே

நாடோடியாய் உலகில்
துணை இன்றி நான் நிற்கின்றேன்
நாடோடியாய் உலகில்
துணை இன்றி நான் நிற்கின்றேன்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

2
தேவனே உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே வாஞ்சிக்கிறேன்
தேவனே உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே வாஞ்சிக்கிறேன்

விரைவாக வந்திடுமே
பெலன் இன்றி நான் நிற்கின்கிறேன்
விரைவாக வந்திடுமே
பெலன் இன்றி நான் நிற்கின்கிறேன்

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

கண்ணீர் என்று மாறுமோ / Kanneer Endru Maarumo / Kanneer Endru Maarumo | Christina Beryl Edward

கண்ணீர் என்று மாறுமோ / Kanneer Endru Maarumo / Kanneer Endru Maarumo | Cynthiyal T

Don`t copy text!