kanmalai

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை / Ummai Thavira Veru Oru Kanmalai

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

1
கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க
வேறு ஒரு கரம் இல்லையே
கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க
வேறு ஒரு கரம் இல்லையே

காயப்பட்ட கரத்தினால்
கண்ணீரை துடைக்கும் என் இயேசுவே
கர்த்தர் இயேசு கரம் அல்லவா

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

2
தீராத நோய்களை தீர்திட வல்ல
ஒளஷதம் வேறு இல்லையே
தீராத நோய்களை தீர்திட வல்ல
ஒளஷதம் வேறு இல்லையே

உமது இரத்தமே நோய்களை குணமாக்கும்
மாறாத ஒளஷதமே என் இயேசுவே
மாறாத ஒளஷதமே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

3
எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்
யார் என்னை ஆதரிப்பார்
எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன்
யார் என்னை ஆதரிப்பார்

விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும்
கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே
கல்வாரி அன்பல்லவோ

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை
இப்பூவினில் இல்லையே என் இயேசுவே
இப்பூவினில் இல்லையே

உம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை / Ummai Thavira Veru Oru Kanmalai

Don`t copy text!