என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் / Enna Nadandhaalum Yaar Kaivittalum / Enna Nadanthaalum Yaar Kaivittalum
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் / Enna Nadandhaalum Yaar Kaivittalum / Enna Nadanthaalum Yaar Kaivittalum
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
1
தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர்
தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகனாக்கினீர் இராஜா
துதிக்கும் மகளாக்கினீர்
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
2
ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுவாபங்கள் மாற்றினீரே இராஜா
சுவாபங்கள் மாற்றினீரே
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
3
இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் இயேசு
இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன்
நினைத்துப் பாடுகிறேன் இராஜா
நினைத்துப் பாடுகிறேன்
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
