kadum

கடும் குளிரில் ஒரு இரவில் / Kadum Kuliril Oru Iravil

கடும் குளிரில் ஒரு இரவில்
தேடிவந்த பொழுதினிலே
கடும் குளிரில் ஒரு இரவில்
தேடிவந்த பொழுதினிலே

இடமும் இல்லை தலை சாய்க்க
தேவ மைந்தன் இயேசுவுக்கே
இடமும் இல்லை தலை சாய்க்க
தேவ மைந்தன் இயேசுவுக்கே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

1
ஒரு கந்தை துணியிலே வந்து
பிறந்த எங்கள் தேவ மைந்தன் இவரே
உம் சிந்தை போல எங்கள் சிந்தை மாற
வந்த வேந்தன் மரி மைந்தனே

ஒரு கந்தை துணியிலே வந்து
பிறந்த எங்கள் தேவ மைந்தன் இவரே
உம் சிந்தை போல எங்கள் சிந்தை மாற
வந்த வேந்தன் மரி மைந்தனே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

2
ஒரு பாவிகூட பாதளம் செல்வது
தேவ சித்தம் இல்லையே
மனம் மாறி பரலோகம் செயல்வது
தேவ திரு சித்தமே

ஒரு பாவிகூட பாதளம் செல்வது
தேவ சித்தம் இல்லையே
மனம் மாறி பரலோகம் செயல்வது
தேவ திரு சித்தமே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

3
தேவன் இன்று தன் இரு கரம் நீட்டி
உன்னை அழைகின்றாரே
நம்பி வந்து உன்னை தந்து
தேவ சித்தம் செய்வாயே

தேவன் இன்று தன் இரு கரம் நீட்டி
உன்னை அழைகின்றாரே
நம்பி வந்து உன்னை தந்து
தேவ சித்தம் செய்வாயே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

கடும் குளிரில் ஒரு இரவில்
தேடிவந்த பொழுதினிலே
கடும் குளிரில் ஒரு இரவில்
தேடிவந்த பொழுதினிலே

இடமும் இல்லை தலை சாய்க்க
தேவ மைந்தன் இயேசுவுக்கே
இடமும் இல்லை தலை சாய்க்க
தேவ மைந்தன் இயேசுவுக்கே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

பிறந்தார் பிறந்தார் தேவன்
மண்ணில் மண்ணில் நமக்காய்
எல்லாம் அன்பின் செயலே

கடும் குளிரில் ஒரு இரவில் / Kadum Kuliril Oru Iravil | Issac Livingstone | A. Stephen Raj

Don`t copy text!