அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு | Arabi Kadal Vatrinalum Devan Anbu / Arabi Kadal Vatrinaalum Devan Anbu
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு | Arabi Kadal Vatrinalum Devan Anbu / Arabi Kadal Vatrinaalum Devan Anbu
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் தேவன் பாசக்கடல் வற்றாதம்மா
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவாய்
அரபிக்கடல் வற்றினாலும் அன்பு கடல் வற்றாதம்மா
1
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம்
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம்
பார்வையினில் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவாய்
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் தேவன் பாசக்கடல் வற்றாதம்மா
2
என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை
என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை
வாழுகின்ற அந்த காலம் வரை
என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
பாடுகின்ற இந்த பாவிபாவிகளை என்றும்
மீட்க வந்த தேவன் அவரை நினை
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவாய்
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் தேவன் பாசக்கடல் வற்றாதம்மா
3
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார்
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார்
கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவாய்
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் தேவன் பாசக்கடல் வற்றாதம்மா
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப்பார் தெரிந்திடுவாய்
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும் தேவன் பாசக்கடல் வற்றாதம்மா
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு | Arabi Kadal Vatrinalum Yesu Anbu / Arabi Kadal Vatrinaalum Yesu Anbu | Hema John / Beena | A. Stephen Raj
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு | Arabi Kadal Vatrinalum Yesu Anbu / Arabi Kadal Vatrinaalum Yesu Anbu | Jaison Solomon / Grace Hymns Band
அரபிக்கடல் வற்றினாலும் தேவன் அன்பு | Arabi Kadal Vatrinalum Yesu Anbu / Arabi Kadal Vatrinaalum Yesu Anbu | Hema John | A. Stephen Raj