kaanudhe

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே / Nandriyodu Ummai En Kangal Kaanudhe / Nandriyodu Ummai En Kangal Kanudhe / Nandriyodu Ummai En Kangal Kanudhay

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே
உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

உம்மை போல பாசம் உள்ள தெய்வம் ஏதும் இல்லையே
பாவியான என்னையும் ஏற்றுக்கொண்ட இயேசுவே

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே
உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

1
என்னை தேடி வந்தீரே ஜீவனை தந்தீரே
உந்தன் அன்புக்கீடாய் என்ன தருவேன் இயேசுவே
என்னை தேடி வந்தீரே ஜீவனை தந்தீரே
உந்தன் அன்புக்கீடாய் என்ன தருவேன் இயேசுவே

நீர் அனுப்பிய உலகில் உயிர் உள்ள வரையில்
உம்மைக்காய் வாழுவேன்
நீர் அனுப்பிய உலகில் உயிர் உள்ள வரையில்
உம்மைக்காய் வாழுவேன்

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே
உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

2
மேய்ப்பன் இல்லா ஆட்டைபோல திக்கின்றி அலைந்தேனே
மேய்ப்பனாக வந்து என்னை அனைத்தீர் இயேசுவே
மேய்ப்பன் இல்லா ஆட்டைபோல திக்கின்றி அலைந்தேனே
மேய்ப்பனாக வந்து என்னை அனைத்தீர் இயேசுவே

நீர் அனுப்பிய உலகில் உயிர் உள்ள வரையில்
உம்மைக்காய் வாழுவேன்
நீர் அனுப்பிய உலகில் உயிர் உள்ள வரையில்
உம்மைக்காய் வாழுவேன்

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே
உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

உம்மை போல பாசம் உள்ள தெய்வம் ஏதும் இல்லையே
பாவியான என்னையும் ஏற்றுக்கொண்ட இயேசுவே

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே
உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

Don`t copy text!