kaalathil

அதன் அதன் காலத்தில் / Adhan Adhan Kaalathil / Adhan Adhan Kaalathil / Athan Athan Kaalathil / Athan Athan Kaalathil

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

1
விண்ணப்பம் செய்யும் போது
வேண்டுவதறியா நேரம்
விண்ணப்பம் செய்யும் போது
வேண்டுவதறியா நேரம்

வாக்குக்கடங்கா பெருமூச்சிகளோடு
விண்ணப்பம் செய்பவர் நீரே
வாக்குக்கடங்கா பெருமூச்சிகளோடு
விண்ணப்பம் செய்பவர் நீரே

விண்ணப்பம் செய்பவர் நீரே
விண்ணப்பம் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

2
இல்லாதவைகளில் இருந்து
இருப்பது போன்று அழைப்பவர்
இல்லாதவைகளில் இருந்து
இருப்பது போன்று அழைப்பவர்

ஒன்றும் இல்லாமையில் இருந்து எல்லாம்
உருவாக்கி தருபவர் நீரே
ஒன்றும் இல்லாமையில் இருந்து எல்லாம்
உருவாக்கி தருபவர் நீரே

உருவாக்கி தருபவர் நீரே
உருவாக்கி தருபவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

அதன் அதன் காலத்தில்
அதன் அதன் நேரத்தில்
நேர்த்தியாய் செய்பவர் நீரே

Don`t copy text!