kaakum

என்னை காக்கும் தேவன் உண்டு | Ennai Kaakum Devan Undu / Ennai Kaakkum Devan Undu

என்னை காக்கும் தேவன் உண்டு
கலங்கிடும் நேரம் கிருபை உண்டு
என்னை காக்கும் தேவன் உண்டு
கலங்கிடும் நேரம் கிருபை உண்டு

தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்

தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்

வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்

1
சென்ற காலத்திலும்
ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும்
என் தஞ்சம் ஆனீரே

கொள்ளை நோய்களிலும்
நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை
தந்தென்னை ஆதரித்தீர்

எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே

2
காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறவில்லை
மனிதர்கள் வெறுக்கையிலே
என்னை நீரோ அணைக்கின்றீர்

என் தகப்பனும் தாயும் நீரே
என் உறவினர் நண்பர் நீரே
என் அன்பே ஆருயிரே
என் உயிரோடு கலந்தவரே

நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை

என்னை காக்கும் தேவன் உண்டு
கலங்கிடும் நேரம் கிருபை உண்டு
என்னை காக்கும் தேவன் உண்டு
கலங்கிடும் நேரம் கிருபை உண்டு

தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்

தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்

வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்

வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்

என்னை காக்கும் தேவன் உண்டு | Ennai Kaakum Devan Undu / Ennai Kaakkum Devan Undu | L. Paul Raj | Abel Gifton | L. Paul Raj

Don`t copy text!