கண்ணுக்குள்ள வச்சி காக்கும் | Kannukkulla Vachi Kaakkum
கண்ணுக்குள்ள வச்சி காக்கும் | Kannukkulla Vachi Kaakkum
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
1
கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே
கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
2
நம்பினோர் கை விட்டாலும் மறந்தே போனாலும்
நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே
நம்பினோர் கை விட்டாலும் மறந்தே போனாலும்
நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
3
பாதை தெரியாம வழியிலே நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை நடக்க வச்சீரே
பாதை தெரியாம வழியிலே நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை நடக்க வச்சீரே
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
கண்ணுக்குள்ள வச்சி காக்கும் / Kannukkulla Vachi Kaakkum | Judy Dawson, Chris Dawson | Jijo C John | Judy Dawson