நீர் செய்த நன்மைகளை | Neer Seitha Nanmaigalai / Neer Seidha Nanmaigalai
நீர் செய்த நன்மைகளை | Neer Seitha Nanmaigalai / Neer Seidha Nanmaigalai
நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
எத்தனை எத்தனை ஏராளமானவை
என் வாழ்வில் செய்தீர் ஐயா
எத்தனை எத்தனை ஏராளமானவை
என் வாழ்வில் செய்தீர் ஐயா
நீர் செய்த நன்மைகளை
1
வலது புறமாய் சாயும் போதும்
இடது புறமாய் சாயும் போதும்
வலது புறமாய் சாயும் போதும்
இடது புறமாய் சாயும் போதும்
வழி இதுவே என்று சொன்னவரே
உம் வார்த்தை என் செவி கேட்டதையா
வழி இதுவே என்று சொன்னவரே
உம் வார்த்தை என் செவி கேட்டதையா
நீர் செய்த நன்மைகளை
2
என்னோடிருந்து என்னை காத்து
மேன்மைகள் வெற்றிகள் தந்தவரே
என்னோடிருந்து என்னை காத்து
மேன்மைகள் வெற்றிகள் தந்தவரே
நீர் சொன்னதை செய்து முடிக்கும் வரை
என்னை நீர் என்றும் கை விடவில்லையே
நீர் சொன்னதை செய்து முடிக்கும் வரை
என்னை நீர் என்றும் கை விடவில்லையே
நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
எத்தனை எத்தனை ஏராளமானவை
என் வாழ்வில் செய்தீர் ஐயா
எத்தனை எத்தனை ஏராளமானவை
என் வாழ்வில் செய்தீர் ஐயா
நீர் செய்த நன்மைகளை
நீர் செய்த நன்மைகளை | Neer Seitha Nanmaigalai / Neer Seidha Nanmaigalai | Jessica Justin | Rahul Fhinaly | Jessica Justin / Chosen Generation Assembly Church (CGA Church), Vellore, Tamil Nadu, India