அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
1
காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
2
கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
3
கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
4
இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
5
வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
6
ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame | Sarah Navaroji
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame | Sri Nisha | Gnani | Sarah Navaroji
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame | Selvam Mani | Sarah Navaroji
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame | Alice Josephine | Sarah Navaroji
அனாதி தேவன் உன் அடைக்கலமே / Anadhi Devan Un Adaikkalamae / Anathi Devan Un Adaikalame | Reshma Abraham | Sarah Navaroji